WHAT'S NEW?
  • We are happy to share the Korean edition with you. READ MORE
  • Don’t miss the newest edition – The Chinese manual READ MORE
  • New: Case studies on investigative reporting from the Balkans READ MORE

முதலாம் பதிப்பு 2010

உப-சகாரா ஆபிரிக்க ஊடக செயல்திட்டத்தின் மூலம் KAS நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.

www.kas.de/mediaafrica/ | facebook.com/kasmediaafrica

எழுத்தாளர் : கிவென் ஏன்செல், எவெலின் குரொனிங்க்

பங்களிப்புச் செய்தவர்கள் : அட்ரியன் பாசன், டொம் டெனேன், எடெம் ஜொகொட்டே, சகே எல்டிலா கயாலா, ஜோய் கன்லான், பிரான்ட் கவுஸ்டன், கெவின் மெக்பெடியன், ஜொய்சி முலாமா, எரிக் வம்பா, மார்கிரட் ரென், சாள்ஸ் ருக்னி, எரிக்கா சுட்சி, கெனிச்சி செரினோ மற்றும் எய்னிங்கன் வா சிம்பயா

இரண்டாம் பதிப்பு 2016

செயட் நசாகட் மற்றும் கொன்ராட்-அடினோர்-ஸ்டிப்டங் நிறுனத்தின் ஆசியா ஊடக நிகழ்ச்சித்திட்டத்தினால் திருத்தப்பட்டது. தழிழ் மொழி மூலமான பதிப்பானது முஸ்தபா முகமட் அஸாட் இனால் திருத்தியமைக்கப்பட்டது.

www.kas.de/mediaasia/ | facebook.com/media.programme.asia