2. திட்டமிடல் தொடர் செயன்முறையில் எவ்வாறு நேர முகாமைத்துவம் செய்வது?

2. திட்டமிடல் தொடர் செயன்முறையில் எவ்வாறு நேர முகாமைத்துவம் செய்வது?

உங்களது செய்தியை எவ்வாறு திட்டமிடுவது என்பது தொடர்பில், விசேடமாக உங்களது மூலங்களை, ஒரு சிறந்த யோசனையை அடைந்த பின்னர் நீங்கள் இப்பொழுது முதலாம் அடுக்கு புலனாய்வை ஆரம்பிக்க முடியும். எனினும் நீங்கள் அதை முன்னெடுத்துச் செல்லும் வேளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் சில உள்ளன.